Category: சிறப்பு செய்திகள்
இராஜதந்திர பணிகளை நிறைவு! இலங்கையை விட்டு வெளியேறுகிறார் அமெரிக்க தூதுர்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சுங் எதிர்வரும் 16ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் சுமார் நான்கு ஆண்டுகள் அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார். "இலங்கையில் ... Read More
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்புப் பிரதி ... Read More
கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து
கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் ... Read More
சாரா ஜஸ்மின் உயிரோடு இருக்கிறார் – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த ... Read More
தமிழர்களுக்கு நீதியையும், அரசியல் தீர்வையும் வழங்க வேண்டும்
தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ... Read More
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும்
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக நடவடிக்கைகளுக்கு 137,016 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கமைவாக 11.57 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது ... Read More
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ... Read More
வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்களிடம் அறவிடத் திட்டம்
உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ ... Read More
வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க சந்தைக்கு 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி நேற்று (06) இரவு தனது Truth ... Read More
அடுத்த 12 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றங்கள்!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மேற்கு ... Read More
நச்சுப் பொருளின் அபாயம் காரணமாக, குழந்தைகளுக்கான பால்மா தொகுதிகளை மீளப் பெறும் நெஸ்லே நிறுவனம்
ஒரு வித நச்சுப் பொருளின் அபாயம் காரணமாக, நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான பால்மாவின் தொகுதிகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது. செருலைட்டின் சாத்தியமான இருப்பு காரணமாக, நெஸ்லே அதன் எஸ்எம்ஏ குழந்தை ஃபார்முலா மற்றும் ஃபாலோ-ஆன் ... Read More
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக வெப்பநிலை குறையக் கூடும் என வானிலை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. குளிர்கால ... Read More












