Category: சிறப்பு செய்திகள்

டித்வா சூறாவளி – புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

Nishanthan Subramaniyam- January 7, 2026

டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீள் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் குறித்து தேசிய காட்சி அறிக்கையிடலைத் தயாரிக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவும், Clean Sri Lanka செயலகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ... Read More

அடுத்து என்ன? ரணில் தலைமையில் இன்று கூடுகிறது ஐ.தே.க.

Nishanthan Subramaniyam- January 7, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. கட்சியின் புதிய பதவி நிலைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் ... Read More

பாரிய கடனில் சிக்கியுள்ள சீனா!! செழிப்பான பொருளாதாரத்தின் பின்னணியில் உள்ள இருண்ட உண்மை என்ன?

Mano Shangar- January 7, 2026

சீனப் பொருளாதாரம் தடம் புரண்டு வருவதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் ஒளிர்ந்த சீனாவின் பிம்பத்தின் மீது மங்கலான ஒளி படர்ந்திருப்பதை அந்நாட்டு அதிகாரிகளால் கூட மறுக்க முடியாது. சீனா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ... Read More

சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்

Nishanthan Subramaniyam- January 7, 2026

பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட அவர், சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின் ... Read More

இங்கிலாந்தில் உயிரைப் போக்கிக் கொள்ள உதவும் சட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி!

Mano Shangar- January 7, 2026

இங்கிலாந்தில் உயிரைப் போக்கிக் கொள்ள உதவும் சட்டத்தை (Assisted Dying Bill) நிறைவேற்றுவதற்காகப் பிரபுக்கள் சபையில் (House of Lords) தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. காலக்கெடு முடிவதற்குள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடுதல் நேரம் ... Read More

இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்

Mano Shangar- January 7, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read More

கடன் மறுசீரமைப்பு: ஜேர்மனியுடன் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து

Nishanthan Subramaniyam- January 7, 2026

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, வெளிநாட்டு கடன் ... Read More

இலங்கையில் நாளை முதல் கன மழை!

Mano Shangar- January 7, 2026

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ... Read More

ஓர் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக 310 ரூபாவை தொட்ட டொலரின் பெறுமதி

Nishanthan Subramaniyam- January 7, 2026

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் ... Read More

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 7, 2026

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி ... Read More

நுவரெலியாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது!

Mano Shangar- January 7, 2026

நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த விமானம் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் பலர் அதில் இருந்தனர், மேலும் அவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.   Read More

இராஜதந்திர பணிகளை நிறைவு! இலங்கையை விட்டு வெளியேறுகிறார் அமெரிக்க தூதுர்

Mano Shangar- January 7, 2026

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சுங் எதிர்வரும் 16ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் சுமார் நான்கு ஆண்டுகள் அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார். "இலங்கையில் ... Read More