Category: உலகம்

பிரித்தானியாவில் காதல் எனும் போர்வையில் பாரிய நிகழ்நிலை மோசடி

Diluksha- February 3, 2026

பிரித்தானியாவில் காதல் ஆசை வார்த்தைகளை கூறி ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TSB இன் தரவுகளின் படி மோசடி செய்பவர்கள் பெருகிய முறையில் அதிநவீன நுட்பங்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பை விட அதிக ... Read More

ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு – 30 பேர் உயிரிழப்பு

Diluksha- February 3, 2026

ஜப்பானில் வரலாறு காணாத கடுமையான பனிப்பொழிவு காரணமாககடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை துருப்புக்களை அனுப்ப பிரதமர் சிகேரு இஷிபாவின் ... Read More

ரஃபா கடவை மீண்டும் திறப்பு – ஐந்து நோயாளர்கள் மட்டுமே வெளியேற அனுமதி

Diluksha- February 3, 2026

சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ரஃபா கடவை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில், ஆபத்தான நிலையில் இருந்த ஐந்து பலஸ்தீன நோயாளர்களே மட்டுமே காசாவை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதித்தது. குழந்தைகள் மற்றும் பெண்கள் ... Read More

போர் நிறுத்த இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்

Diluksha- February 3, 2026

உக்ரைனில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு ... Read More

இந்தியப் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா

Diluksha- February 3, 2026

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து  இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ... Read More

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஜனாதிபதி உத்தரவு

Mano Shangar- February 3, 2026

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் அணுசக்தி விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு மற்றும் சாத்தியமான ... Read More

ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Mano Shangar- February 2, 2026

ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த ... Read More

சீனா மேலும் நான்கு மியான்மர் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்டது

Mano Shangar- February 2, 2026

மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய பிரபலமான வம்சங்களில் ஒன்றான பாய் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, ... Read More

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 145 போராளிகள் உயிரிழப்பு

Diluksha- February 2, 2026

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 50 பேர் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 145 போராளிகள் கொலை ... Read More

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

Mano Shangar- February 2, 2026

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  குறித்த நிலநடுக்கம் பூமிக்குள் ... Read More

மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த பிரித்தானியாவின் பிரபல பாடசாலை ஆசிரியருக்கு சிறைத்தண்டனை

Diluksha- February 1, 2026

இங்கிலாந்தில் ஈட்டன் (Eton)கல்லூரியின் முன்னாள் ரஷ்ய மொழி ஆசிரியர் ஜேக்கப் லேலண்ட், மாணவன் ஒருவரை 2012 ஆம் ஆண்டு  பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். குறித்த ஆசிரியர் அந்த ... Read More

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை- இந்திய வெளியுறவு அமைச்சகம்

Diluksha- February 1, 2026

'எப்ஸ்டீன் கோப்புகள்' தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோட ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என் வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் ... Read More