Category: உலகம்

பிரித்தானியாவில் செலவு செய்வதை குறைத்துள்ள ஏழைகள்

Nishanthan Subramaniyam- January 3, 2026

2024ஆம் ஆண்டில் தொழிற்கட்சி பிரித்தானியாவில் ஆட்சியமைத்ததிலிருந்து, ஏழை மக்கள் அத்தியாவசிய விடயங்களுக்காக செலவு செய்தல் 2.1 சதவீதம் குறைந்துள்ளதாக Retail Economics என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், செல்வந்தர்களின் வருமானம், ... Read More

வெனிசுலா ஜனாதிபதியை சிறைபிடித்தது அமெரிக்க படை

Nishanthan Subramaniyam- January 3, 2026

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதப்படுத்தியுள்ளார். “ வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக ... Read More

வெனிசுலா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு- அமெரிக்கா தாக்குதல்?

Nishanthan Subramaniyam- January 3, 2026

வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து ... Read More

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்

Nishanthan Subramaniyam- January 3, 2026

ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் நாட்டின் கிராமப்புற மாகாணங்களுக்கு பரவி தீவிரமடைந்துவருகிறது. இந்தப் போராட்டங்களால் இதுவரை பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்கள் அடங்களாக 7 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் ... Read More

TGI Friday இன் சில கிளைகள் இங்கிலாந்தில் மூடப்படுகிறது

Nishanthan Subramaniyam- January 3, 2026

இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான உணவகச் சங்கிலிகளில் ஒன்றின் TGI Fridays இன் புதிய உரிமையாளரான Sugarloaf TGIF அதன் பல்வேறு கிளைகளை விரைவில் மூடும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டால் 2000ம் வரையான ... Read More

இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு

Nishanthan Subramaniyam- January 3, 2026

இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் இன்று நண்பகல் வரை விடுக்கப்பட்டிருந்த மஞ்சல் எச்சரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் சில ... Read More

2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் படுகொலை

Nishanthan Subramaniyam- January 3, 2026

2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாரியளவில் ... Read More

மின்சார வாகன விற்பனையில் பாரியளவில் சரிவை சந்தித்துள்ள டெஸ்லா

Nishanthan Subramaniyam- January 3, 2026

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை ... Read More

கிரேட்டர் மான்செஸ்டரில் கத்திக் குத்து! ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- January 2, 2026

புத்தாண்டு தினத்தில் கிரேட்டர் மான்செஸ்டரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஆண், பெண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ... Read More

இங்கிலாந்தில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பு

Mano Shangar- January 2, 2026

இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் உயர் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பதற்கான தேசிய திட்டம் ஒன்றுக்கு முன்னணி மருத்துவர்கள் ... Read More

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு பனி பொழிவு குறித்து அம்பர் எச்சரிக்கை

Mano Shangar- January 2, 2026

இங்கிலாந்தின் சில பகுதிகளில் பனி பொழிவுக்கான வானிலை எச்சரிக்கைகளை மஞ்சள் நிறத்தில் இருந்து அம்பர் நிறத்திற்கு வானிலை முன்னறிவிப்பாளர்கள் மேம்படுத்தியுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான குளிர்கால தொடக்கத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளதால், ஏனைய பகுதிகளில் மஞ்சள் ... Read More

சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்

Nishanthan Subramaniyam- January 2, 2026

சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் ... Read More