Category: இலங்கை

தோல்விகளை மறைக்க ராஜபக்ஷக்கள் மீது பழி போடாதீர்கள்

Nishanthan Subramaniyam- February 19, 2026

இலங்கையில் அதிகரித்துள்ள பாதாள உலகக் குழுக்களின் அட்டூழியங்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் கட்டுப்படுத்த முடியாத அநுர அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்க ராஜபக்ஷக்கள் மீது வீண் பழி சுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ... Read More

இலங்கையில் புலிகளின் உயிரிழப்பு வியத்தகு அளவில் அதிகரிப்பு

Mano Shangar- February 19, 2026

2025 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகள் உட்பட பல்வேறு காரணங்களால் நாட்டில் 25 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ... Read More

நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- February 19, 2026

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீளவும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி குறித்த வழக்கை மீண்டும் ... Read More

22 இந்திய மீனவர்கள் கைது

Nishanthan Subramaniyam- February 19, 2026

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் பகுதிகளிலேயே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் ... Read More

இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நெதர்லாந்து

Nishanthan Subramaniyam- February 19, 2026

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுமுகமான, ... Read More

வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு இவ்வருடத்துக்குள் புதிய வீடுகள்

Nishanthan Subramaniyam- February 19, 2026

குறைந்த வருமானம் உடைய மற்றும் வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு, இவ்வருடத்துக்குள் புதிய வீடுகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ... Read More

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மழை

Nishanthan Subramaniyam- February 19, 2026

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஊவா மாகாணம் மற்றும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில ... Read More

புதிய மின்சக்தி கொள்கையினால் மின்சாரக் கட்டணம் உயரும்

Nishanthan Subramaniyam- February 19, 2026

புதிய மின்சக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கத்தின் ... Read More

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

Mano Shangar- February 19, 2026

ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் ... Read More

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம்

Nishanthan Subramaniyam- February 18, 2026

ஒரு வழக்கறிஞரின் கொலையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்கள் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ... Read More

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.காவின் குழு

Nishanthan Subramaniyam- February 18, 2026

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர். இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா ... Read More

அக்குரேகொட இரட்டைக் கொலை : கைதான இரு சகோதரர்களுக்கும் மார்ச் 04 வரை விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- February 18, 2026

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை ... Read More