Category: இலங்கை
அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு
அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... Read More
நம்பிக்கைகள் பொய்த்துப் போயின – கொழும்பு மேயர் கவலை
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அனைவரும் தேசிய மக்கள் சக்தி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவில்லை என கொழும்பு மாநாகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தசார் தெரிவித்துள்ளார். மாறாக மனசாட்சியின் வரவு ... Read More
லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாக தடை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ... Read More
ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று சந்திப்பு
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று (23) முற்பகல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ... Read More
ரயில் தடம் புரள்வு
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 க்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் ... Read More
டிட்வா புயலால் இலங்கைக்கு $4.1 பில்லியன் சேதம் – உலக வங்கி அறிக்கை
இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கட்டிடங்கள், விவசாயம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் சேத மதிப்பீடு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More
ஜெய்சங்கர் நாட்டை வந்தடைந்தார்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ இன்று மாலை நாட்டை வந்தடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ... Read More
வீழ்ச்சியைப் பதிவு செய்த பணவீக்கம்
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. இதற்கமைய ஒக்டோபர் மாதத்தில் 2.7 வீதமாக பதிவாகியிருந்த நாட்டின் முதன்மை பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 2.4 வீதமாக ... Read More
இலங்கைக்கு உதவ தயாராகும் யுனெஸ்கோ
டிட்வா (Ditwah) சூறாவளியினால் இலங்கையின் உலக பாரம்பரிய தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. சீகிரியா, கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட முக்கிய வரலாற்றுத் தலங்களுக்கு ... Read More
நாடு முழுவதும் சோதனை – 2,300 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில்
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் சுமார் 2,300 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர். நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த சோதனை ... Read More
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட 30 பேரை மீள அழைக்க டிரம்ப் நிர்வாகம் அவசர முடிவு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ... Read More
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியிடப்பட்ட சிவப்பு வெளியேற்ற அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர, ... Read More












