Category: இலங்கை

ஊழல், மோசடிகளுக்கு முடிவுகட்டுவதாலேயே என்பிபி அரசுக்கு எதிராக தீய சக்திகள் பிரச்சாரம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

ஊழல், மோசடியற்ற வழியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிப்பதாலேயே அதனை கவிழ்ப்பது தொடர்பில் தீய சக்திகள் கதை பரப்பி வருகின்றன என்று அமைச்சர் கேடி லால்காந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More

சாந்தி, சமாதானம் வேண்டி மலையக ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜைகள்

Nishanthan Subramaniyam- January 1, 2026

மலர்ந்துள்ள 2026ஆம் ஆண்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் சாந்தி, சமாதானம் மற்றும் சகவாழ்வைத் தரவேண்டி மலையக இந்து ஆலயங்களில் இன்று அதிகாலை விசேட புத்தாண்டு பூஜைகள் இடம்பெற்றன. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ... Read More

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- January 1, 2026

புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு மக்கள் நல ... Read More

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mano Shangar- January 1, 2026

நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More

டக்ளஸ் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணை

Nishanthan Subramaniyam- December 31, 2025

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு ... Read More

அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்

Nishanthan Subramaniyam- December 31, 2025

காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 6 இல்

Nishanthan Subramaniyam- December 31, 2025

2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் ... Read More

காலி மாநகர சபை அமைதியின்மை: கைதான ஐவருக்கும் பிணை

Nishanthan Subramaniyam- December 31, 2025

காலி மாநகர சபையின் நகர செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு குற்றவியல் பலாத்காரம் புரிந்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ... Read More

திசைகாட்டிக்கு ஆதரவளித்த கொழும்பு மாநகர சபையின் மு.கா உறுப்பினர் இடைநிறுத்தம்

Nishanthan Subramaniyam- December 31, 2025

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி இன்று (31) வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுமென ... Read More

கிளிநொச்சியில் டிப்பர் வானகம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

Mano Shangar- December 31, 2025

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் ... Read More

தையிட்டி விகாரை விவகாரம் – காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

Mano Shangar- December 31, 2025

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி ... Read More

சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே டக்ளஸ்

Nishanthan Subramaniyam- December 31, 2025

“ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் ... Read More