Category: இலங்கை
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை!! சிறிதரன் எம்.பி
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் ... Read More
சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது!
வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ... Read More
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் ... Read More
வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தங்களுடைய அறுவடைச் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது ... Read More
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைதான நபர் 56 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ... Read More
Ondansetron மருந்து விவகாரம்! பொது மக்களிடையே அச்சம்
இலங்கையில் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகச் சந்தேகிக்கப்படும் 'ஒன்டன்செட்ரான்' (Ondansetron) ஊசி மருந்தின் நான்கு தொகுதிகள் மீளப் பெறப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அதன் விசாரணை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. குறித்த ... Read More
மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய பிரித்தானிய பிரஜை பாதுகாப்பாக மீட்பு
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட பிரித்தானிய பிரஜையொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பகுதியில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 65 வயதான ... Read More
புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் ... Read More
முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
முந்தலம் - நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் ... Read More
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம்கள் 106 பேர், தமிழர்கள் ... Read More
இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து சீனா நோக்கிச் சென்ற 17 பேர் கொண்ட சீனக் குழுவினர், ... Read More
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ... Read More












