Category: இலங்கை
சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?
உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி. துசித மென்டிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது ... Read More
1000 கொள்கலன்கள் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்
சுங்க பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, இதற்கு முன்பு 14 சந்தர்ப்பங்களில் சுமார் 1000 கொள்கலன்கள் சுங்க பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ... Read More
கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி
கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த ... Read More
மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்
ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பாடச வலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ... Read More
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டதாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை ... Read More
14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘Sri Lanka Expo – 2026’
இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை 1992, 1994, ... Read More
எரிபொருள் விலை அதிகரிப்பு – அரசாங்கத்தின் பதில்
விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் ... Read More
தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு
தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ... Read More
பகிடிவதை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை வகுப்பது அவசியம் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி ... Read More
கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் படுகாயம்
கந்தானை பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இந்தச சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்ததாக ... Read More
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி மீட்பு
புத்தளம், கற்பிட்டி - ஏத்தாளை களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்றுமுன்தினம் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படைக்கு சொந்தமான இலங்கை விஜய கடற்படை கப்பல் ... Read More
பிரபல பாதாள குழு உறுப்பினர் மிதிகம சூட்டி ஓமானில் கைது
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள மிதிகம சூட்டி என்ற ஒரு திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஓமானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓமன் பாதுகாப்புப் படையினரால் மிதிகம சூட்டி அந்நாட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக மூத்த ... Read More












