Category: இலங்கை
எரிவாயு விலை அதிகரிப்பு – ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு
எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலை ... Read More
ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை
நிலவும் வறட்சியான காரணமாக, ஹோமாகம வலய இலக்கம் 02 இற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (07) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹோமாகம நகரம், ... Read More
நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
புதிய இணைப்பு நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரகரி வாவியில் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி
இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ... Read More
மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ... Read More
எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்குத் தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து மாஸ்கோவில் ... Read More
இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தேங்காய் எண்ணெய் விலை ... Read More
புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல்
யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து ... Read More
நள்ளிரவு முதல் LAUGFS சமையல் எரிவாயு அதிகரிக்கின்றது
இன்று (April 5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ... Read More
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
இன்று (April 05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் ... Read More












