Category: இலங்கை

அடுத்து வரும் மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

Diluksha- January 24, 2026

அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் ... Read More

870 கிலோ கிராம் நிறையுடைய சுறா மீன்களுடன் எழுவர் கைது

Diluksha- January 24, 2026

வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரை கடற்றொழில் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 870 கிலோ கிராம் இற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அவர்கள் ... Read More

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம்

Diluksha- January 24, 2026

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாளர் தொகுதி பிரதானியுமான சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்ன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பணியிடை நீக்கம் ... Read More

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி

Nishanthan Subramaniyam- January 24, 2026

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது ... Read More

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் கைது

Diluksha- January 24, 2026

தெஹிவளை பகுதியில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. ... Read More

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

Diluksha- January 24, 2026

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை சாதகமான பதில்களை வழங்கவில்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ... Read More

கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

Diluksha- January 24, 2026

கட்டார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை தூதரகம் பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற இழப்பீட்டு தொகையில் ஒரு பகுதியை தூதரக அலுவலகம் ஊடாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகுதி ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ அண்மித்தது

Diluksha- January 24, 2026

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ... Read More

வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 24, 2026

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி இன்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடக்கு, ... Read More

அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்

Nishanthan Subramaniyam- January 24, 2026

அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கலந்துரையாட அரசமைப்புப் பேரவைக் கூட்டம் நேற்று ... Read More

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி

Nishanthan Subramaniyam- January 24, 2026

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,  நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்பதற்காகவே உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த நான் ... Read More

“மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையாக இயக்குக”: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

Nishanthan Subramaniyam- January 23, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மாங்குளம் பேருந்து ... Read More