Category: இலங்கை
வாகன இறக்குமதிக்கு தடையில்லை – ஜனாதிபதி உறுதியளித்தார்
நாட்டில் வாகன இறக்குமதி இடையூறு இல்லாமல் தொடரும் என்றும், எனவே இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார். சமீபத்திய வதந்திகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, ... Read More
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு அடுத்த வருடம் ஒத்திவைப்பு
15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள ... Read More
இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி, நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா ... Read More
கெஹெலிய மற்றும் சந்திரசேன தடுத்து வைக்கப்பட்டிருந்த அதே சிறையில் சஷீந்திர ராஜபக்ஷ
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ஒன்பது கைதிகளுடன் சிறைச்சாலையின் M-02 வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் இராஜாங்க ... Read More
பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் – ஜனாதிபதி
பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. ... Read More
முன்னாள் ஜனாதிபதி சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு
முன்னாள் ஜனாதிபதி சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் சற்று நேரத்திங்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து ... Read More
இலங்கையின் விமான எரிபொருள் விற்பனை அதிகரிப்பு
முதல் 6 மாதங்களில் நாட்டில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் ... Read More
யாழில் 16 வயதுச் சிறுவன் மீது தாக்குதல்
யாழ் பருத்திதுறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 16 வயதான சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது. வரணிப் பகுதியைச் சேர்ந்தவர்களே ... Read More
பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த 0719090900 இலக்கத்திற்கு ... Read More
இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் இன்று (07.08.2025) பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மாணவர் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில், இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளையும் உடனடியாக துண்டிக்குமாறு கோரி பேரணியும், ஆர்ப்பாட்டமும் ... Read More
வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று இரவு ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் ... Read More
இலங்கையில் தினமும் 8 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்
பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் ... Read More












