Category: இலங்கை

இலங்கையின் முதல் நிலை செல்வந்தரானார் இஷாரா நாணயக்கார – கல்ஃப் நியூஸ் தகவல்

Mano Shangar- August 10, 2025

இஷாரா நாணயக்கார இலங்கையின் மிகப் பெரிய செல்வந்தர் என்று கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி அவரது நிகர மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ... Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

admin- August 10, 2025

நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார். இன்று ... Read More

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம்

admin- August 10, 2025

தமிழக கடற்றொழிலாளர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 07 கடற்றொழிலாளர்கள் ... Read More

வடக்கில் இருந்து ஐநா ஆணையருக்குச் சென்ற மற்றுமொரு கடிதம்

Mano Shangar- August 10, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வொல்க்கர் ரோக் அவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட பா. அரியநேத்திரன் கடிதம் ஒன்றை ... Read More

பச்சை மயில் வாகனத்தில் நல்லூரான்

Mano Shangar- August 10, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 12ஆம் திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. 12ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் மயில் வாகனத்திலும் , வள்ளி தெய்வானை ஆகியோர் கிளி ... Read More

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்

Mano Shangar- August 10, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான ... Read More

நீக்கப்படும் சலுகைகள் – முன்னாள் ஜனாதிபதிகள் தீவிர ஆலோசனை

Mano Shangar- August 10, 2025

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இதன்படி, இதன் சட்டபூர்வமான நிலையை ஆராய அனைத்து முன்னாள் ... Read More

கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் துண்டிப்பு

Mano Shangar- August 10, 2025

கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட இணைந்த ... Read More

சிந்துஜா மரணம் – தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் கைது

Mano Shangar- August 10, 2025

மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த மூவரையும் மன்னார் நீதவான் குறித்த மூவரையும் ... Read More

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞர்! ஐந்து இராணுவத்தினர் கைது

Mano Shangar- August 10, 2025

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து ... Read More

குறிகாட்டுவானுக்கு அமைச்சர்கள் விஜயம்

Mano Shangar- August 10, 2025

அமைச்சர் பிமல் ரத்நாயக்க  குறிகட்டுவான் இறங்குதுறையினை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று சனிக்கிழமை ... Read More

‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதியான உங்கள் கணவர்’!! பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை

Mano Shangar- August 10, 2025

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான ... Read More