Category: இலங்கை

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரசபை சட்டமூலத்துக்கு அனுமதி

Nishanthan Subramaniyam- August 14, 2025

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக் ... Read More

கெடலாவ வாவியில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்பு

Nishanthan Subramaniyam- August 14, 2025

அனுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு விவசாயி ஒருவர் தனது கால்களை கழுவுவதற்காக ... Read More

இலங்கையில் சட்டப்பூர்வ கஞ்சா பயிரிட அனுமதி – ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்வு

Nishanthan Subramaniyam- August 14, 2025

இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதல் முறையாக கஞ்சா (Cannabis) பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன ... Read More

‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு

Nishanthan Subramaniyam- August 14, 2025

ஒகஸ்ட் மாதத்திற்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவு நாளை (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,745 குடும்பங்கள் பெற ... Read More

நடுக்கடலில் பழுதடைந்த படகு – தமிழகத்தை அடைந்த யாழ் இளைஞர்கள்

Mano Shangar- August 14, 2025

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா - தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்தனர். காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் பைபர் படையில் இந்திய எல்லைக்குள் ... Read More

ஆதனவரியில் மாற்றமில்லை! வவுனியா மாநகர சபையின் விசேட அமர்வில் தீர்மானம்

Mano Shangar- August 14, 2025

மாநகரசபையின் ஆதனவரி அறவீட்டில் மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்த போதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் 8:10 என்ற அடிப்படையில் அறவிடுவதாக விசேட அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வவுனியா மாநகரசபையின் ... Read More

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

Mano Shangar- August 14, 2025

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை இன்று ஆரம்பமானது. வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் குறித்த பாதயாத்திரையானது ஆலயத்தின் தர்மகர்த்தா சாமி அம்மா தலைமையில் இடம்பெற்று வருகின்றது ... Read More

இலஞ்சக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- August 14, 2025

இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர்  எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். இந்த ... Read More

இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கின்றது – மத்திய வங்கி ஆளுநர்

Mano Shangar- August 14, 2025

இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நெருக்கடியின் ... Read More

2025இல் இதுவரை 82 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

Nishanthan Subramaniyam- August 14, 2025

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 82 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று (13) இரவு 20 நிமிடங்களுக்குள் ஹன்வெல்ல மற்றும் மீகொடவில் இரண்டு துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. ... Read More

துறைமுகத்தில் தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பு – விடுவிக்குமாறு கோரிக்கை

Nishanthan Subramaniyam- August 14, 2025

கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுபோகத்திற்குப் பிறகு உப்பு உற்பத்தி கடுமையாக ... Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் – பொலிஸார் குவிப்பு

Mano Shangar- August 14, 2025

ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருகோணமலையில் விவசாய ... Read More