Category: இலங்கை
கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ... Read More
சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து ... Read More
பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் ... Read More
பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் ... Read More
வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் சிறிய அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் ... Read More
பூண்டுலோயாவில் லயன் குடியிருப்பொன்றில் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்
பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீபரவல் காரணமாக 04 வீடுகள் முற்றிலும் ... Read More
யாழில் இராணுவ முகாம்களை அகற்றக் கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி இன்றைய தினம் காலை போராட்டமொன்று இடம்பெற்றது. பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் ... Read More
வடக்கில் புதிய கூட்டு – சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்
செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் இணைத்தளவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ... Read More
ரணிலின் உடல்நிலை “திருப்திகரமான நிலைக்கு” முன்னேறியுள்ளது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை "திருப்திகரமான நிலைக்கு" முன்னேறியுள்ளதாகத் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர கண்காணிப்பில் உள்ள ... Read More
ரூபாவின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More
நாடாளுமன்ற எரிபொருள் கொடுப்பனவை பெற மறுத்த அமைச்சர்கள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 45 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைப் பெறமாட்டார்கள் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தாங்கள் பணிபுரியும் அமைச்சகங்களிலிருந்து ... Read More
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம்
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதிகாலை 05 மணிக்கு ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகோற்சவ ... Read More












