Category: இலங்கை

கிரேன்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு

Nishanthan Subramaniyam- September 6, 2025

கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த 26 வயது நபர் இதில் உயிரிழந்துள்ளார். மஹவத்த கடிகார தூணிற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு ... Read More

கொத்து, பிரைட் ரைஸ் விலையில் மாற்றம்

Nishanthan Subramaniyam- September 6, 2025

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ... Read More

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கை பதிலளிப்பு

Nishanthan Subramaniyam- September 6, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் ... Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 60,000 முறைப்பாடுகள் – விசாரணை செய்ய புதிய திட்டம்

Nishanthan Subramaniyam- September 5, 2025

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 60,000 முறைப்பாடுகளை கையாள்வது நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதால், குறித்த முறைப்பாடுகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ... Read More

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு

admin- September 5, 2025

ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார். இந்த விலை குறைப்பு ... Read More

பொன்சேகாவுக்கு நாமல் பதிலடி

Nishanthan Subramaniyam- September 5, 2025

” பொன்சேகாவின் வெள்ளைக்கொடி கதையால்தான் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவர் அதனை கூறி இருக்காவிட்டால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ... Read More

விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் பறிமுதல்

admin- September 5, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் தொகையுடன் இந்திய பிரஜை ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (05) காலை சுமார் 7.45 அளவில் ஏர் இந்தியா ... Read More

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு

admin- September 5, 2025

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி ... Read More

கச்சத்தீவு இலங்கைக்குரியது – தமிழக அரசியல்வாதிகளை பொருட்படுத்த தேவையில்லை

Nishanthan Subramaniyam- September 5, 2025

ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்துக்கும், தமிழக அரசியலுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. தேர்தலுக்காக இலங்கையில் வடபகுதி குறித்தும், கச்சத்தீவு பற்றியும் அங்கிருந்து வெளியாகும் அறிவிப்புகள் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ... Read More

கடலட்டை பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சந்திரசேகர் சந்திப்பு

Nishanthan Subramaniyam- September 5, 2025

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், கடலட்டை பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. யாழ். குருநகரில் நடைபெற்ற இச்சந்திப்பில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மணியந்தோட்டம், குருநகர் ஆகிய சங்கங்களின் ... Read More

எல்ல பஸ் விபத்துக்கு காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- September 5, 2025

எல்ல பேருந்து விபத்தின் போது பேருந்திலிருந்த சாரதியின் உதவியாளர், விபத்து குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ''நான் எனது சகோதரருடன் உதவியாளராக வந்தேன். வழியில், வேகக் கட்டுப்பாடு தடையாளி (Brake) இயங்கவில்லை என்று அவர் ... Read More

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவை பாதிப்பு

Nishanthan Subramaniyam- September 5, 2025

ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான 105 ½ மைல் கல் அருகே (05) காலை மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன் கொண்ட தண்டவாள ரயில் ... Read More