Category: இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது

Nishanthan Subramaniyam- October 4, 2025

“பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ... Read More

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு மனோ வலியுறுத்து

Nishanthan Subramaniyam- October 4, 2025

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் ... Read More

“பாதாள ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எடுத்த நடவடிக்கைகளை மாற்றியமைக்கப் போவதில்லை”

Nishanthan Subramaniyam- October 4, 2025

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறையால் சமூகத்தை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்ற பாதாள ஆட்சியை ... Read More

மாகாண சபைத் தேர்தல் ஏன் அவசியம்? மஹிந்த தேசப்பிரிய

Nishanthan Subramaniyam- October 3, 2025

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்குகள் இருப்பதைக் காட்டுவதற்காக மட்டுமே மாகாண சபைத் தேர்தல்களுக்கான தற்போதைய தேவை வெளிப்படுத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் ... Read More

மன்னாரில் பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு

admin- October 3, 2025

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பேசாலை ... Read More

காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்களே அதனை எதிர்க்கின்றனர் – சந்திரசேகர்

admin- October 3, 2025

மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் இன்றையதினம் (03) கலந்துகொண்ட பின்னர் ... Read More

இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி – கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை

admin- October 3, 2025

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் பல்வேறு ... Read More

மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

admin- October 3, 2025

அனுராதபுரம் – பெரமியங்கும் வனப்பகுதியில் முன்னாள் வடமத்திய மாகாண ஆளுனர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அவரது மனைவியின் பெயரில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டது. கட்டிடத்தை ஒரு ... Read More

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை

admin- October 3, 2025

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடமத்திய, ... Read More

புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு – கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை

Nishanthan Subramaniyam- October 3, 2025

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. உலகளாவிய அளவில் மனிதர்களை அச்சுறுத்தும் கொடிய புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஆண்டாண்டு ... Read More

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

admin- October 3, 2025

அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து ... Read More

வரலாற்று உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை

admin- October 3, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை ... Read More