Category: இலங்கை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ... Read More
திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்யாதீர் – சி.வி.கே.சிவஞானம்
தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கட்சிகளிடமும் அமைப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க ... Read More
போர் நிறுத்த திட்டத்துக்கு ஹமாஸ் இணக்கம்: தாக்குதலை உடன் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு
போர் நிறுத்தம் தொடர்பான அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்த உடன், காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ... Read More
பலத்த மின்னல் தாக்கம் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (04) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, ... Read More
மஹிந்தவின் குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்ட விசேட அறிக்கையில், குறித்த ... Read More
மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்
மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர். குருநாகல் பகுதியிலிருந்து திம்புலாகல நோக்கி பயணித்த வேன் கொழும்பு நோக்கி மண் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்கள் ஹிங்குரக்கொடை ஆதார வைத்தியசாலையில் ... Read More
அரசாங்கத்தின் முடிவு – ஆபத்தில் உள்ளூர் மசாலா சந்தை
மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப் ... Read More
மாத்தளையில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு ஒன்று மீட்பு
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில்,கைவிடப்பட்ட சிசு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சிசு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசு மாத்தளை பொது வைத்தியசாலையில் ... Read More
யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்
அரச வங்கிகளில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக நேற்று இரவு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரச வங்கிகளின் ... Read More
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS FITZGERALD’ (DDG 62) கப்பல், விநியோகம் மற்றும் சேவை தேவை கருதி நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையின் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வரவேற்பளிக்கப்பட்டது. ... Read More
போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி
அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக ... Read More
பயணச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை
பயணச்சீட்டு வழங்காத 33 பேருந்து நடத்துநர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி, 347 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் ... Read More












