Category: இலங்கை

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை 3.1% ஆக மாற்றியது சர்வதேச நாணய நிதியம்

Nishanthan Subramaniyam- October 29, 2025

இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டளவில் 3.1% என்ற அதன் இயல்பான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை ... Read More

தேயிலை உற்பத்தியை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம்: இலங்கை, சீன குழுக்கள் ஆராய்வு

Nishanthan Subramaniyam- October 29, 2025

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான ... Read More

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Mano Shangar- October 29, 2025

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

Mano Shangar- October 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக ... Read More

‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- October 29, 2025

'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. இவ்வாறு 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ... Read More

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

Mano Shangar- October 29, 2025

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த ... Read More

ரணில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

Nishanthan Subramaniyam- October 29, 2025

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் கோட்டை நீதவான் ... Read More

நிதி துஷ்பிரயோகம்; ரணிலுக்கு எதிரான விசாரணை இன்று

Nishanthan Subramaniyam- October 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், ... Read More

இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம்

Nishanthan Subramaniyam- October 29, 2025

நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் ... Read More

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகிய இருவர் உயிரிழப்பு

Mano Shangar- October 29, 2025

புத்தளம், நாரக்கல்லி பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைக் பருகியதாக கூறப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ... Read More

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை

Mano Shangar- October 29, 2025

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்துவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியில் அவர்  ... Read More

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் கைது

Mano Shangar- October 29, 2025

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷாரா ... Read More