Category: இலங்கை

10 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 195,000 கோடியைத் தாண்டியது

Mano Shangar- November 10, 2025

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களுக்கு ... Read More

மட்டக்களப்பில் போலி சட்டத்தரணி – மக்களின் பல இலட்சம் ரூபா மோசடி

admin- November 10, 2025

மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று நுழைந்து, பொதுமக்களிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக, அவர் மீது ... Read More

தென் கொரியாவில் இலங்கை தொழிலாரள்கள் இருவர் நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

Mano Shangar- November 10, 2025

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் ... Read More

அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்

Mano Shangar- November 10, 2025

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ரியாத்தில் நடைபெற்ற 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இதுவரை ஏழு பேர் கைது

Mano Shangar- November 10, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை – எதிர்வினையாற்றியுள்ள இலங்கை

Mano Shangar- November 10, 2025

இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை ... Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

admin- November 10, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (10) காலை முன்னிலையாகியுள்ளனர். நிதிமோசடி சட்டத்தின் கீழ் லஞ்சம் அல்லது ... Read More

நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

admin- November 10, 2025

நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட குழுவொன்றை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் 10 வருடங்களுக்கென நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதார கொள்கைக்கமைய டிஜிட்டல் பரிணாமத்திற்கு அதனை ... Read More

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது

admin- November 10, 2025

பருத்தித் துறை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கடற்றொழிலாளர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் வருகைதந்த மீனவர்களே இவ்வாறு கைது ... Read More

பிணை முறி மோசடி, அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்படுவார். சர்வதேச பிடியாணை உத்தரவுக்கு ஏற்பாடு

Nixon- November 10, 2025

2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரன், பிணை முறி மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ... Read More

2025 உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

admin- November 10, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் ... Read More

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

admin- November 9, 2025

புத்தளம், முல்லைநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை ... Read More