Category: இலங்கை
குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீட்பு
புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளனர். ... Read More
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்கு, ஸ்டார்லிங்க் இலவச இணைப்பு
இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் இலவச இணைப்பை வழங்குகிறது. இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ... Read More
உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகளை மீளவும் ... Read More
மாவில்ஆறு பகுதியில் 121 பேரை இலங்கை விமானப்படை மீட்டுள்ளது
மாவில் ஆறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை வெற்றிகரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளன. ... Read More
மழை குறைந்தாலும் மண் சரிவு அபாயம் நீங்கவில்லை – பொது மக்களுக்கு எச்சரிக்கை
மழையுடனான காலநிலை குறைவடைந்த போதும் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர் படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே வெள்ள அச்சுறுத்தல் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்கள அறிவிப்புகளைத் ... Read More
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் ... Read More
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பல இடங்களில் ஆபத்துகள் காணப்படுவதால், ... Read More
யாழில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு ... Read More
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவு
கடந்த 24 மணித்தியாலங்களிர் நாட்டில் அதிகளவான மழை வீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிளிநொச்சியின் புளியம் பொக்கணை பகுதியில் நேற்று (29) 274 மில்லி மீற்றர் ... Read More
டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது
இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும். புயல் ... Read More
மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நால்வரை காணவில்லை
கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனெல்லாவின் கோவில் கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலிப் நிஷாந்த தெரிவித்தார். மேலும் இரண்டு பேரை ... Read More
கொழும்பின் பல பகுதிகள் தற்போதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக, களனி ஆற்றின் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஹன்வெல்ல நகரின் பிரதான பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் ... Read More












