Category: விளையாட்டு
நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் ... Read More
இந்தியா வர முடியாது – பங்களாதேஷ் அணியின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் சபை
டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளபோதும் குறித்த போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை உத்தேசித்துள்ளது. பங்களாதேஷ் அணி விளையாடும் ... Read More
ரியல் மெட்ரிட் அணிக்கு புதிய பயிற்சியாளர்
ரியல் மெட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக அல்வாரோ அர்பெலோவா நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் சாபி அலோன்சோ பரஸ்பர ஒப்புதலின் பேரில் வெளியேறியுள்ள நிலையில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
கடவுளையும், தோனியையும் நினைவு கூர்ந்த கோலி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 93 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் ... Read More
இலங்கை மற்றும் பாகிஸ்தான் – தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று
இலங்கை மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (11) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ... Read More
இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!
ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ... Read More
பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில், பிரிமியர் ... Read More
இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவர் சதமடித்துள்ளார். இதன் மூலம் ... Read More
இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்
முதல் தரப் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை ஷாருஜன் சண்முகநாதன் பதிவு செய்துள்ளார். குருநாகல் யூத் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் அணிக்காக 122 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவர் இந்த ... Read More
டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்
டித்வா பேரிடரை தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, கூடுதல் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை ... Read More
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் ஒருநாள் போட்டியின் இருப்பு ... Read More
ஓய்வை அறிவித்தார் உஸ்மான் கவாஜா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்மாகும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளதாக ... Read More
