Category: முக்கிய செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஜனாதிபதி கவனம்

Diluksha- December 8, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. ... Read More

கொழும்பு – கண்டி வீதி முழுமையாக திறக்கப்பட்டது

Mano Shangar- December 8, 2025

கொழும்பு - கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதகா வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு வீதி முழுமையாக திறக்கப்பட்டதாக அதன் ... Read More

மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் பலி

Diluksha- December 8, 2025

மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தாக்குதல் மேற்கொண்டதில் அவரது கணவன் உயிரிழந்துள்ளார். ... Read More

இளஞ்சிவப்பு கண் நோய்  பரவும் அபாயம்

Mano Shangar- December 8, 2025

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே இளஞ்சிவப்பு கண் நோய்  பரவ வாய்ப்புள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைத்திய நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த ... Read More

அநுராதபுரத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இறைச்சி சேமிப்பு – முழு இருப்புக்கும் சீல்

Diluksha- December 8, 2025

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள  கால்நடை பண்ணையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதென  கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் ... Read More

இன்றிரவு முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்

Mano Shangar- December 8, 2025

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு

Mano Shangar- December 8, 2025

எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகல் ... Read More

கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை விசேட பேருந்துகள் சேவையில்

Diluksha- December 7, 2025

கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை (08) காலை விசேட பேருந்துகள் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விசேட பேருந்து சேவைகளில் பயணிகள் தங்கள் மாதாந்த ரயில் பருவச் ... Read More

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு

Diluksha- December 7, 2025

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் 190 பேர் காணாமற் ... Read More

மண்சரிவு அபாயம் – கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்

Diluksha- December 7, 2025

மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தாகல பகுதி மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் உள்ள குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ருவன்வெல்ல ரத்தாகல பகுதியில் உள்ள ... Read More

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Diluksha- December 6, 2025

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன் பலத்த மின்னல் ... Read More

பம்பலப்பிட்டியில் வாகன விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

Diluksha- December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 02 மோட்டார் வாகனங்கள் மீது, லொற ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி ... Read More