Category: முக்கிய செய்திகள்

கியூபாவிற்கு எண்ணெய் வழங்குபவர்கள் மீது அமெரிக்கா அழுத்தம்!! வரிகளும் அதிகரிப்பு

Mano Shangar- January 30, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மாற்ற விரும்பம் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌறியிட்டுள்ளன. இதற்காக, டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் ... Read More

திருமதி உலக அழகிப் போட்டி: இலங்கையின் சபீனா யூசுப் மூன்றாமிடம்

Mano Shangar- January 30, 2026

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த போட்டியாளர் முடிசூட்டப்பட்டார். உள்ளூர் நேரப்படி இன்று காலை (30) போட்டி நிறைவடைந்துள்ளது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப், மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ... Read More

தமிழகம் – விருதுநகரில் திடீரென நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சமடைந்த பொது மக்கள்

Mano Shangar- January 30, 2026

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜனவரி 29, 2026) இரவு திடீரென இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பெரும் அச்சமடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ... Read More

வரலாற்றில் முதல் முறையாக கேன்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு

Mano Shangar- January 29, 2026

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான பிஷப் செரா முலாலே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, 1,400 ஆண்டுகளில் கேன்டர்பரி ... Read More

இலங்கையில் தனித்தனியாக சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் – அதிகாரிகள் கோரிக்கை

Mano Shangar- January 29, 2026

தனித் தனியாக சிகரெட்டுகளை விற்பனை செய்வதைத தடை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் (NATA) அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற துறைசார் ... Read More

நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Mano Shangar- January 29, 2026

இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் நிலைமையை இலங்கை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருபவர்களை மையமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை ... Read More

மேட்ச் பிக்சிங் – ஆரோன் ஜோன்ஸுக்கு ஐசிசி தடை

Mano Shangar- January 29, 2026

  சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) ஊழல் தடுப்பு குறியீட்டின் ஐந்து பிரிவுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அமெரிக்க துடுப்பாட்ட வீரர் ஆரோன் ஜோன்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளார். இந்தக் ... Read More

வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது

Mano Shangar- January 29, 2026

பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை தீவிரமடைந்து வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை ... Read More

நான்காவது நாளாக நீடிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அவதி

Mano Shangar- January 29, 2026

வைத்தியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், நான்காவது நாளாக அரசு வைத்தியசாலைகளில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை (26) காலை 8.00 மணி முதல், அரசு ... Read More

இலங்கையில் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Mano Shangar- January 29, 2026

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ... Read More

பெற்றோரின் பொருளாதார நிலை பிள்ளைகளின் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது – பிரதமர்

Mano Shangar- January 29, 2026

இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கு நுழையும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது ... Read More

281 அகதிகளை திருப்பி அனுப்பிய பிரிட்டன் அரசு – அதிரடி நடவடிக்கை

Nishanthan Subramaniyam- January 28, 2026

பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார். பிரான்ஸுடன் ... Read More