Category: முக்கிய செய்திகள்

புதிய கட்சியை அறிவித்தார் எலோன் மஸ்க்

Mano Shangar- July 6, 2025

உலகின் முதல் நிலை செல்வந்தரும், தொழிலதிபருமான எலோன் மஸ்க் புதிய கட்சியை அறிவித்துள்ளார். எக்ஸ் தளம் மூலம் அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கப் போவதாக மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More

எஸ்.எம்.சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்தது

Mano Shangar- July 6, 2025

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சருக்கு வெளியில் இருந்து உணவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ... Read More

கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்

Mano Shangar- July 6, 2025

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி ஒருவர் உள்ளிட்ட மூவர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாகவும், குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ... Read More

செம்மணி சாட்சியங்களை சிதைக்க முயற்சி – சி.வி விக்னேஸ்வரன்

Nishanthan Subramaniyam- July 5, 2025

செம்மணி புதைகுழி சாட்சியங்களை சிதைத்து அவற்றை அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “செம்மணியில் ஒரு கூட்டுப் புதைகுழி ... Read More

புதிய உலகை நோக்கி நகரும் சீனா – முதலில் சிறு விளக்கம்

Nishanthan Subramaniyam- July 5, 2025

ஈழத்தமிழர்கள் உட்பட உலகில் உள்ள அரசு அற்ற தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் விவகாரத்தில் சீனா ஒத்துழைக்காது. வெளிப்படையாகவே சொல்லியுமுள்ளது சீனா. ஆகவே ”ஜனநாயகம்” ”நல்லிணக்கம்” என்று மார் தட்டிக் கொண்டு இன அழிப்பில் ... Read More

உக்ரைன்மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்திய ரஷ்யா

Nishanthan Subramaniyam- July 5, 2025

உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில் ... Read More

இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை

Nishanthan Subramaniyam- July 5, 2025

இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் ... Read More

கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற ணே்டும்

Nishanthan Subramaniyam- July 5, 2025

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்​றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று ... Read More

ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

Nishanthan Subramaniyam- July 5, 2025

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஜுலை 4 ஆம் திகதியான நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் “Free America Weekend” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More

வான்வெளியை திறந்துள்ளதாக ஈரான் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- July 4, 2025

கடந்த ஜூன் 13-ம் திகதி இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் ... Read More

ஆப்கன் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா

Nishanthan Subramaniyam- July 4, 2025

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. ... Read More

வறுமையை ஒழிப்பதற்காக ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஆரம்பித்துவைப்பு

Nishanthan Subramaniyam- July 4, 2025

கிராமப்புற வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (4) அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது. ... Read More