Category: முக்கிய செய்திகள்
செம்மணி புதைகுழி குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிவைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம் ... Read More
ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடத்திய சீமான்
தேனி வனப்பகுதியில் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என மதுரை ஆடு, மாடுகள் மாநாட்டில் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் ... Read More
பாலஸ்தீனத்தில் ஐ.நா. விசாரணையாளருக்கு அமெரிக்கா தடை விதித்தது
காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி ... Read More
பிரித்தானியாவின் புதிய வர்த்தக சீர்திருத்தங்கள் – இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு
பிரித்தானியா பல புதிய வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை உட்பட பல நாடுகளின் பொருட்கள் வரியின்றி அந்நாட்டு சந்தையை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, ... Read More
கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ் (Dr. Chris Elias) தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையேயான சந்திப்பு நேற்று (10) ... Read More
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். சாதாரண தரப் ... Read More
பாகிஸ்தானில் நடந்த பாரிய மோசடி – இலங்கையர்கள் உள்ளிட்ட 149 பேர் கைது
பாகிஸ்தான் பொலிஸார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த ... Read More
ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
ஹிரண - மாலமுல்ல பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ... Read More
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன
2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, https://www.doenets.lk/examresults அல்லது https://www.exams.gov.lk/examresults ஆகிய இணைப்பில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ... Read More
மலேசிய பிரதமரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் – தொழில் வாய்ப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை
58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் இன்று (ஜூலை 10) கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ... Read More
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் ... Read More
கெஹெல்பத்தர பத்மேவுடன் ஹரக் கட்டாவின் மனைவி மலேசியாவில் கைது
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மந்தினு பத்மசிறி என்ற கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பாதுகாப்பு படையினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More












