Category: முக்கிய செய்திகள்
“இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும்
-அ.நிக்ஸன் இன விடுதலை கோரும் சமூகம் ஒன்றின் அரசியல் நியாயப்பாடுகளை கருவறுக்க அரசுகள் கையாண்ட உத்திகள் - எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எல்லாம் ஆராய்ந்து, அறிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு ... Read More
த.வெ.கவின் இரண்டாவது மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை!
நடிகர் விஜயின் கட்சியான த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ... Read More
இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகும் அநுர – இலக்கு என்ன?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு அரசுமுறை பயணங்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இவர் இந்த பயணங்களை மேற்கொள்ள உள்ளார். ஜனாதிபதி அநுர குமார ... Read More
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த ... Read More
இன அழிப்பு!!! சர்வதேச நீதி விசாரணை கோரி ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா வுக்கு கடிதம்
இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்குக் கிழக்கில் இருந்து மற்றொரு விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இமானுவல், ... Read More
ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து இராணுவ சிப்பாயொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. நியூசிலாந்து நாட்டின் இளம் இராணுவ சிப்பாயொருவர், எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து ... Read More
டயானா கமகேவிற்கு பிடியாணை
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ... Read More
ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படுவார் – சுதத்த திலகசிறி தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார். சமூக ஊடகத்தின் காணொளியை வெளியிட்டுள்ள அவர் ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து – உச்ச நீதிமன்றில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல்
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்க ... Read More
நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்
தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி ... Read More
அதிக விலைக்கு விற்பனை – துறைமுக நகரத்தில் அமைந்துள்ள கடைக்கு பெருந்தொகை அபராதம்
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள ஒரு தனியார் விற்பனை நிறுவனம் அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விற்பனை நிறுவனம் 70 ரூபா விலை ... Read More
உலக மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி கேப்ரியோ காலமானார்
மனித நேயம், நகைச்சுவை, கருணையால் உலக மக்களை கவர்ந்த“Caught in Providence” நிகழ்ச்சியின் பிரபல நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோ தனது 88 வயதில் காலமானாார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணச் ... Read More












