Category: முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி

admin- August 23, 2025

பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் ... Read More

அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியா

Nishanthan Subramaniyam- August 23, 2025

சீனாவுடனான வடக்கு எல்லைக்கு அருகில் வட கொரியா அமைத்துள்ள ரகசிய ஏவுகணை தளத்தால் கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு கடுமையான அணுசக்தி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சீன எல்லையிலிருந்து வெறும் 27 ... Read More

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

Nishanthan Subramaniyam- August 23, 2025

மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” ... Read More

மருந்துகள் உட்பட அமெரிக்காவால் ஐரோப்பாவிற்கு 15% வரி உறுதி

Nishanthan Subramaniyam- August 22, 2025

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு வரிவிலக்கை பெற முயற்சித்தது. ஆனால் இந்த விடயம் தோல்வியடைந்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் மருந்து தயாரிப்புகள் உள்ளிட்ட ஐரோப்பிய பொருட்களுக்கு 15% ... Read More

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

admin- August 22, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் ... Read More

இந்தியா, ரஷ்யா வர்த்தக உறவு மேலும் வலுவடைய வேண்டும் – ஜெய்சங்கர்

Nishanthan Subramaniyam- August 22, 2025

இந்தியா- ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் ... Read More

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை?

admin- August 22, 2025

முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுவதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ............ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ... Read More

தராதரம் பாராது சட்ட நடவடிக்கை – ரணில் கைதான பின்னணியில் அரசாங்கம் பதில்

Nishanthan Subramaniyam- August 22, 2025

சமகால அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதால் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (22) ... Read More

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி ரணில்

Nishanthan Subramaniyam- August 22, 2025

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியுள்ளார். இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ... Read More

கச்சத்தீவை மீட்க வேண்டும் – விஜய்யின் அறிவிப்புக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- August 22, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று (22) இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  உட்பட கட்சியின் உறுப்பினர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தில் ... Read More

பிரிஸ்பேனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு தடை

Nishanthan Subramaniyam- August 22, 2025

பிரிஸ்பேன், ஸ்டோரி பாலத்தில் இடம்பெறவிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சமூக பாதுகாப்பு என்ற காரணத்தின் அடிப்படையில் குறித்த பேரணிக்கு தடைகோரி குயின்ஸ்லாந்து பொலிஸார் நீதிமன்றத்தை நாடி இருந்தனர். இந்நிலையில் பொலிஸாரின் ... Read More

தடமில்லாமல் மறைந்த ‘அமெரிக்கா’ கட்சி – மஸ்க் மௌனம்

Nishanthan Subramaniyam- August 22, 2025

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு சட்டத்தை கடுமையாக எதிர்த்த உலகின் முதல்தர பணக்காரர் எலான் மஸ்க், டிரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார். அந்த சட்டம் ... Read More