Category: முக்கிய செய்திகள்
டிசம்பர் 9, 10 மற்றும் 11 திகதிகளில் மழை அதிகரிக்கும்!!!
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது காற்றின் வேகமும் அதிகரிக்கும் என ... Read More
15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 11.00 மணி வரை கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் ... Read More
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு நாள் அரச பயணமாக புடின் இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களும் இன்று சந்தித்துப் ... Read More
வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ... Read More
சுனாமியை விட டித்வா சுறாவளி மூன்று மடங்கு அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது
டித்வா சூறாவளியின் பொருளாதார இழப்பு தோராயமாக 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2004ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் ... Read More
இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் ஒன்று தசம் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான ... Read More
தந்திரிமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி சாதாரண ... Read More
பேரிடரால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
நிலச்சரிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக சுமார் 1,289 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ... Read More
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களிலும் உள்ள 40 மாவட்ட செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை ... Read More
நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச
கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். ... Read More
நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தின் தோராயமான மதிப்பீடு தற்போது ... Read More
இயற்கை பேரிடர் – இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம்
இலங்கையில் டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடர் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் (FCR) ... Read More
