Category: தொழில்நுட்பம்
POP ஐகோன் கீஸ் கோம்போ…
Pop ஐகோன் கீஸ் கோம்போவானது அதன் வடிவத்தினால் தனித்து நிற்கிறது. இக் கீஸ் கோம்போ அதிக நேரம் வேலை செய்யக்கூடியது என்பதால் அசௌகரியம் குறைகிறது. இந்த வயர்லெஸ் கீபோர்ட் நன்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட கீக்களை ... Read More
இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்
ஒவ்வொரு வருடமும் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது என்று லிஸ்ட் ஒன்று விடுக்கப்படும். கூகுளுக்கு அடுத்தபடியாக உள்ள யூடியூப் தளத்தில் இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த லிஸ்ட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ... Read More
எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் தேவையற்றது – எலான் மஸ்க்
எக்ஸ் தளத்தின் நிறுவுனரான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஷேக் டேக்குகள் தேவையில்லையென அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஹேஷ்டேக்குகள் தலைப்புகள் மற்றும் பதிவுகளை இலகுவாகத் தேடுவதற்கு ஒரு சாவியாகும். இந்நிலையில் எக்ஸ் ... Read More
எச்சரிக்கை….உங்கள் கையடக்கத் தொலைபேசி வெடிக்க வாய்ப்புண்டு
தற்போதைய நவீன காலத்தில் ஸமார்ட்போன் பயன்படுத்தாதவர்களை நம்மால் காணவே இயலாது. என்னதான் தொலைபேசிகள் நமது வேலைகளை இலகுபடுத்தினாலும் அவற்றினால் பல ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் சில நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறி ... Read More
ஜி மெயிலுக்கு போட்டியாக வரும் X Mail
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மக்ஸ் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் எனும் பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த எக்ஸ் மெயில் ... Read More
பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் – 2035 இற்குள் விண்ணில் நிறுவப்படும்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு சந்திராயன் - 4, சுகன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் எனும் ... Read More
கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்
இயற்பியலின் கூறுகளைக் கொண்டு மிகவும் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனம் சார்பாக இப் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் உருவாக்கப்பட்டுள்ளது. இப் புதிய சிப்புக்கு வில்லோ Willow எனப் ... Read More
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது….வந்துவிட்டது பொலிஸ் ரொபோ
மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் ரொபோக்களின் பங்கு அதிகரித்துவிட்டது. இந்நிலையில், அடுத்தகட்டமாக சீனாவில், ஏஐ தொழிநுட்பத்துடன் கூடிய கோள வடிவிலான பொலிஸ் ரொபோ வீதிகளில் ரோந்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றது. குற்றவாளிகளை ... Read More
மூன்று நட்சத்திரங்களுடனான புதிய சூரியக் குடும்பம் – அரிய அமைப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள்
விண்வெளி குறித்த ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ளதாகவும் ... Read More
அதிவேக இணைய வசதி கொண்ட டொப் 10 நாடுகள்
அனைவருக்கும் இணையம் வேகமாக தொழிற்பட வேண்டும் என்றுதான் ஆசை. அந்த வகையில் அதிவேக இணைய வசதியைக் கொண்ட உலகின் டொப் 10 நாடுகள் குறித்து பார்ப்போம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இணைய வேகம் வினாடிக்கு ... Read More
ஏஐ அம்மா…டெக்னோலஜியின் அடுத்தகட்ட நகர்வு
உலகளாவிய ரீதியில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துவிட்டது. அந்த வகையில் இளம் தாய்மார்களின் எண்ணவோட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவில் காவியா என்ற முதல் ஏஐ அம்மா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ அம்மா, தொழில், குடும்பம் ... Read More
இதோ வந்துவிட்டது…மனிதர்களைக் குளிப்பாட்டும் வொஷிங் மெஷின்
தற்போதைய நவீன உலகத்தில் அனைத்து விடயங்களுக்கும் மெஷின் கண்டுபிடித்துவிட்டனர். அந்த வகையில் தற்போது ஒரு படி மேலே சென்று ஜப்பானில் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வொஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மெஷினே ... Read More