Category: சிறப்பு செய்திகள்

பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்

Mano Shangar- December 11, 2025

பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

Mano Shangar- December 11, 2025

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு ... Read More

யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி

Mano Shangar- December 11, 2025

கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருவதில் உள்ள ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mano Shangar- December 11, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஸ்டார்மர், வலியுறுத்தல்

Diluksha- December 10, 2025

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நாடு கடத்துவதை எளிதாக்க மனித உரிமைச் சட்டங்களை சீர்திருத்துமாறு பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டில்  மாற்றங்கள் குறித்து நடைபெற உள்ள ... Read More

யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு – பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?

Mano Shangar- December 10, 2025

யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் ... Read More

டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

Mano Shangar- December 10, 2025

"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 203 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்கம் தீர்மானித்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு ... Read More

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு

Mano Shangar- December 10, 2025

தனிப்பட்ட  அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ... Read More

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவானவை – ஆய்வில் தகவல்

Diluksha- December 10, 2025

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவாக இருப்பது புதிய பகுப்பாய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. பிரித்தானியா முழுவதும் வீடுகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பல வெள்ளத் தடுப்புகள் சரியான நிலையில் இல்லையென கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ... Read More

இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

Diluksha- December 10, 2025

டிசம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். இதற்கமைய இந்தியாவிலிருந்து 10,453 சுற்றுலாப் ... Read More

பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு

Mano Shangar- December 10, 2025

பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு ... Read More

அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல

Mano Shangar- December 9, 2025

அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More