Category: சிறப்பு செய்திகள்
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சீரற்ற வானிலையை ... Read More
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும்
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளால்,இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமான வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது ... Read More
டித்வா சூறாவளி!! மூன்றில் இரண்டு ரயில்வே அமைப்பு சேதம்
இலங்கையின் ரயில்வே அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இயங்கக்கூடியதாக உள்ளது என்று போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “ரயில்வே துறைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த அமைப்பில் மூன்றில் ... Read More
உடதும்பர பகுதியில் அதிக மழைவீழ்ச்சி – பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு
கண்டி மாவட்டத்தின் உடதும்பர பகுதியில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், நிலையற்ற தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டும் பகுதிகளைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ... Read More
மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் ... Read More
ஐதேக தலைமைப் பதவியில் இருந்து விலக தயார்: ரணில் அறிவிப்பு
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, இரு தரப்பு இணைவுக்கு நான்தான் தடையாக உள்ளேன் எனில், எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக ... Read More
முதியோர் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு
அஸ்வெசும நலத்திட்டத்தின் ஒரு பகுதியினருக்கான பணம் இன்று(18.12.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது. அதன்படி குறித்த நலத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் முதியோர் உதவித்தொகை கொடுப்பனவே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது. பயனாளிக் ... Read More
தேயிலை ஏற்றுமதித்துறையை மீளக் கட்டியெழுப்ப வலுவான திட்டம் அவசியம்
தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? இந்த பிரச்சினை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும் என ... Read More
டியாகோ கார்சியாவில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்கள்!! லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றான டியாகோ கார்சியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அந்தப் பிரதேசத்திற்கான ஆணையரின் ... Read More
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு இளங்குமரனுக்கு உத்தரவு
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் ... Read More
இ.தொ.காவில் கடும் உச்சத்தில் கருத்து மோதல்?
மலையக அரசியலில் பிரதான கட்சியான இ.தொ.கா கடந்த பல வருடங்களாக அதன் செல்வாக்கை இழந்துவருகிறது. இந்த நிலையில் கட்சிக்குள் தற்போது கருத்து முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இவ்வாறு கருத்து முரண்பாடுகள் ... Read More
சுவிஸ் தேசிய கவுன்சிலின் உப தலைவராக இலங்கையர்
சுவிட்சர்லாந்து தேசிய கவுன்சிலின் இரண்டாவது உப தலைவராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாரா ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து பெடரல் நாடாளுமன்றத்தில் இத்தகைய உயர்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ... Read More












