Category: சிறப்பு செய்திகள்
நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக ... Read More
தாய்லாந்தில் ஓடும் ரயிலில் கிரேன் விழுந்ததில் 22 பேர் பலி
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாங்காக்கிலிருந்து வடகிழக்கு தாய்லாந்திற்குச் சென்ற ரயில், பெட்டி ஒன்றின் மீது ... Read More
முதலீட்டாளர்களுக்காக தோட்ட நிலங்கள், சொத்துக்களை விடுவிக்க அமைச்சரவை அனுமதி
முதலீட்டாளர்களுக்கு உகந்த முதலீடுகளுக்காக சில பயன்படுத்தப்படாத நிலங்கள் மற்றும் சொத்துக்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. Read More
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுங்கள் – ஜனாதிபதி கோரிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் ... Read More
மாகாணசபைத் தேர்தலில் ரணில், சஜித் தரப்புகள் ஓரணியில் போட்டி
“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பொது பட்டியலின்கீழ் போட்டியிடும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா ... Read More
நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் – கைது செய்யுமாறு உத்தரவு
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் ... Read More
மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா?
மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது பதிவு வருமாறு, இலங்கை கஷ்டங்களில் ... Read More
நாமலும் லிமினியும் புத்த கயா விஜயம் – மஹாபோதி விகாரையில் விசேட வழிபாடு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடமான இந்தியாவின் புத்த கயாவிற்கு விஜயம் செய்து, அங்குள்ள மஹாபோதி மஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். இந்த விஜயத்தின் போது, ... Read More
அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கு!! இன்று தீர்ப்பு
2022 மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலர் ஜெயந்த குணவர்தன ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி ... Read More
யாழில் இரண்டு கிலோ தங்கம் திருட்டு – பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் ... Read More
ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா பரிசீலனை
ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு பரீசிலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தலாம் எனவும், ஆனால் இராஜதந்திர தீர்வையே விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை ... Read More
விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விஜய் ... Read More












