Category: சிறப்பு செய்திகள்

கொழும்பு மாநகர முறைகேடுகள், ஊழல்களை அறிவிக்கவும் – பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோருகிறது ஆணைக்குழு

Nishanthan Subramaniyam- January 23, 2026

2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மீறல், அதிகாரம், அரசாங்க வளங்கள் மற்றும் ... Read More

நுவரெலியாவில் உறைபனி பொழிவு

Nishanthan Subramaniyam- January 23, 2026

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை (23) பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி (Frost) பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை ... Read More

எதிரணியால் அரசை அசைக்க முடியாது

Nishanthan Subramaniyam- January 23, 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது ... Read More

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு

Mano Shangar- January 23, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இதுவரை ... Read More

யாழ்ப்பாணத்தில் T20 உலகக்கிண்ணத்தை காண வாய்ப்பு

Nishanthan Subramaniyam- January 23, 2026

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது. பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர் பிரேமதாச ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- January 23, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் ... Read More

முக்கிய பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியுடன் சந்திப்பு

Nishanthan Subramaniyam- January 23, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பதில் நிர்வாக இயக்குநர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் எதிர்கால பொருளாதாரக் ... Read More

நுவரெலியாவில் இன்றும் குறைந்த வெப்பநிலை

Nishanthan Subramaniyam- January 23, 2026

இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ... Read More

சீனாவின் பசுமை உதவி: இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகள்

Mano Shangar- January 23, 2026

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ வொன் ஹோங் தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் ... Read More

அஹங்கமவில் சோகம்: மூன்று தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு

Mano Shangar- January 23, 2026

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திட்டகல பகுதியில்,  நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற நிலச்சரிவு விபத்தில் சிக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த மண் ... Read More

டெண்டர் மோசடிகள் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Nishanthan Subramaniyam- January 22, 2026

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான ... Read More

ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி

Nishanthan Subramaniyam- January 22, 2026

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை ... Read More