Category: உலகம்

கனடா அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க ட்ரம்ப் தடை

Diluksha- February 10, 2026

கனடா அரசாங்கத்தின் 6.4 பில்லியன் டொலர் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்கா இதுவரை வழங்கிய உதவிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் ... Read More

அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா

Diluksha- February 10, 2026

ரஷ்யாவின் நீண்டகால நட்பு நாடான அர்மேனியாவுடன் தனது உறவை வலுப்படுத்தும் நோக்கில், சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. அர்மேனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியன் மற்றும் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ ... Read More

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்

Diluksha- February 10, 2026

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது. இதேவேளை, ... Read More

நிபா வைரஸ் தொற்றால் பங்களாதேஷில் ஒருவர் உயிரிழப்பு!

Mano Shangar- February 9, 2026

பங்களாதேஷில் 40 வயதுடைய பெண் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச அளவில் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாகவும் அந்த அமைப்பு ... Read More

ட்ரம்பின் ஆதரவும், தகைச்சியின் அதிகாரமும்- ஆசியாவில் அமெரிக்க அரசியல் ?

Diluksha- February 9, 2026

ஜப்பான் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற பிரதமர் சானே தகைச்சியின் ஆட்சியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான ஆதரவும், ஜப்பான்–அமெரிக்க உறவுகளில் புதிய மாற்றங்களை முன்னறிவிக்கின்றன. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உலக அரசியலில் ... Read More

எப்ஸ்டீன் சம்பவம் – எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு

Diluksha- February 9, 2026

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளில் உண்மை கூறுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் விவகாரம் குறித்து உண்மைகளை வெளிப்படையாகக் கூறி, அதன் காரணமாக யாராவது வழக்குத் ... Read More

பிரித்தானியாவில் பலத்த மழை வீழ்ச்சி மற்றும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை

Diluksha- February 9, 2026

பிரித்தானியாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. ... Read More

அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்

Diluksha- February 8, 2026

 ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்​பான பாலியல் வன்​கொடுமை சம்பவத்தில் இந்​திய தொழில​திபர் அனில் அம்​பானி​யின் பெயரும் உள்​ள​தாக தகவல்கள் வெளி​யாகியுள்​ளன. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் நியூ​யோர்க் நகருக்கு அனில் அம்​பானி ... Read More

ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்

Diluksha- February 8, 2026

ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி, தனது நாடாளுமன்ற பலத்தை நிரூபிக்க 465 இடங்களில் தேர்தலை ... Read More

எப்ஸ்டீனுக்கு இரகசிய விடுமுறை இல்லத்தை பரிந்துரைத்த முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சன்

Diluksha- February 7, 2026

முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் மண்டேல்சன், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு தனது விருந்தினர்களை வரவேற்க தனியுரிமை வாய்ந்த விடுமுறை இல்லமொன்றை பரிந்துரைத்தமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் படி தெரியவந்துள்ளது. விருந்தினர்களுக்கான அறைகள் கொண்ட தனியுரிமையுடைய ... Read More

எப்ஸ்டீன் விவகாரம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ

Diluksha- February 7, 2026

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம், தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ... Read More

ஒபாமாக்களை விலங்குகளாக சித்தரிக்கும் இனவெறுப்பு காணொளியை நீக்கிய ட்ரம்ப்

Diluksha- February 7, 2026

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் (Michelle ) ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும்  காட்சிகள் இடம்பெற்ற சமூக ஊடக காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார். 2020 ... Read More