Category: இலங்கை
மனோ கணேசன் பதவி விலக வேண்டும்
“மலையக மக்களுக்கு நில உரிமையை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் எம்.பி. பதவியை துறந்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சவால் விடுத்துள்ளார் உரிமை மீட்போம் தலைமுறை காப்போம் ... Read More
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை – மொட்டு கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி ... Read More
யாழில் அனர்த்த நிவாரணம்: பெயர்ப்பட்டியல் பார்வைக்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடர் நிவாரண உதவிக்குத் தெரிவானோரின் பெயர் விவரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் முறையிடுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ... Read More
மத்திய மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றமா?
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மலைநாட்டுப் புவியியலில் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று நில அளவையாளர் நாயகம் என்.கே.யு. ரோஹன ... Read More
தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிசார் அராஜகமாக நடந்து கொள்வதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ... Read More
கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு
அனர்த்த நிலைமை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல ... Read More
தங்கத்தின் விலை 3000 ரூபா அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய (12) நிலவரப்படி, உலகளவில் தங்கத்தின் விலை 4,266 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய ... Read More
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சபுகஸ்கந்த - தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று(11) இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் ... Read More
இலங்கையின் கோரிக்கைக்கு ஐ.எம்.எப் முன்னுரிமை
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. ... Read More
ரயில் சேவையில் பெண்கள் – ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளார். இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய ... Read More
5,000 ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது
5,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிய பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தனகடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த ... Read More
நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் ... Read More












