Category: இலங்கை

ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ்க் கட்சிகளும் கூட்டணிக்குள் வரும் என்கிறார் ரவி கருணாநாயக்க

Nishanthan Subramaniyam- December 26, 2025

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய ... Read More

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி

Nishanthan Subramaniyam- December 26, 2025

படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன. 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில், ... Read More

சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று

Nishanthan Subramaniyam- December 26, 2025

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இனு்றடுனு் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ... Read More

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்

Nishanthan Subramaniyam- December 25, 2025

பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ... Read More

பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து

Nishanthan Subramaniyam- December 25, 2025

திக்வெல்ல - பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து ... Read More

சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்

Mano Shangar- December 25, 2025

  2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 2,341 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் 73 T56 துப்பாக்கிகள், 59 ரிவால்வர்கள் மற்றும் 2,126 பிற ... Read More

கொழும்பு புறநகரில் போலி பொலிஸ் அதிகாரி – பல பெண்கள் துஷ்பிரயோகம்

Nishanthan Subramaniyam- December 25, 2025

கொழும்பின் கல்கிஸ்ஸ பகுதியில், பொலிஸ் அதிகாரி என நாடகமாடி பெண்களை இலக்காக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி என தன்னை காட்டிக்கொண்ட இந்த நபர், ... Read More

டித்வா பேரிடர் – கண்டியில் ஐந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அறிவிப்பு

Mano Shangar- December 25, 2025

"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரத்தின் எல்லையை ஒட்டிய பமுனுபுர பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்டி மாவட்ட ... Read More

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்

Nishanthan Subramaniyam- December 25, 2025

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ... Read More

மருந்து தரப் பரிசோதனை குறித்து விசேட கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- December 25, 2025

மருந்துகளின் தரப் பரிசோதனை நடவடிக்கைகளை உரிய தரத்துடன் முன்னெடுத்துச் செல்லும் செயல்முறையை விரிவுபடுத்துவது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ... Read More

அரசியல்வாதிகள் மேசைக்கு அடியில் பணம் வாங்கியதாலேயே இயற்கை அனர்த்தங்களில் அதிக பாதிப்பு

Nishanthan Subramaniyam- December 25, 2025

மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயேசு ... Read More

அமைதி காக்கும் வீரர்களின் உயிரை காப்பாற்றிய இலங்கை விமானப்படை வீரர்கள்

Mano Shangar- December 25, 2025

CASEVAC நடவடிக்கையில் இரண்டு அமைதி காக்கும் படையினரை இலங்கை விமானப்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் பணியாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இந்த மாதம் ... Read More