Category: இலங்கை
மத்துகம பிரதேச சபையின் தவிசாளருக்கு விளக்கமறியல்
மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தவிசாளர் இன்று ... Read More
டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்
டித்வா பேரிடரை தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, கூடுதல் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை ... Read More
2026 இல் பாடசாலை நேரம் நீடிக்காது: கல்வி அமைச்சு அறிவிப்பு
பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் வழமைக்குத் திரும்பும் வரை, 2026ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாமென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு ... Read More
இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு!! நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு ... Read More
2026 இனை ஆரம்பத்தில் இருந்தே சரியாக ஆரம்பிப்போம் – சாவித்ரி போல்ராஜ்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன், “ஆரம்பத்திலிருந்தே சரியாக தொடங்குவோம்” எனும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இலங்கையின் எதிர்கால சந்ததியினரை அறிவார்ந்த, கருணையுடனான, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளாக வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும் என, மகளிர் மற்றும் ... Read More
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று (2) தையிட்டி விகாரை காணிக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் ... Read More
புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்தவே டக்ளஸ் குறிவைப்பு
" 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு ... Read More
வெள்ளத்தின் போது நீதிமன்றில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய நால்வர் கைது
கண்டி நீதிமன்ற வளாகம் அண்மையில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அதி திறண் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸார் ... Read More
மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி 8,000 பேர் அழைப்பு
கடந்த ஆண்டு இறுதிக்குள், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எட்டாயிரம் பேர் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க ... Read More
கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!
மாவெனெல்ல - கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ... Read More
உலகில் மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை
உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில் நைஜீரியா ... Read More
லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு
இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் ... Read More












