Category: இலங்கை
2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) ஆரம்பமாகின்றன. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கற்றல் ... Read More
இலங்கையின் வடகிழக்கு திசை வானில் விண்கல் மழை
இவ்வருடத்தில் தென்படவுள்ள பிரதான விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03) நாளையும் இலங்கையின் வடகிழக்கு திசை வானத்தில் இரவு வேளையில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்தய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை அதிகாலை ... Read More
2025 இல் இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் கடும் தாக்கம் ஏற்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க பொருளாதார நிலையை அடைந்துள்ளது. பிரதான பொருளாதாரக் குறிகாட்டிகளில் 2025 ... Read More
2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் இலங்கை
2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற ... Read More
தையிட்டியில் விகாரைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து, பேருந்துகள் ... Read More
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம்
பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் ... Read More
இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து நிதி உதவி
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 50,000ம் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு ... Read More
நவீனமயமாக்கப்பட்டுவரும் கொழும்பு SSC மைதானம்
இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக நவீனமயமாக்கப்பட்டுவரும் கொழும்பு SSC மைதானத்தின் பணிகள் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் பொருளாளர் சுஜீவ ... Read More
சுற்றுச்சூழல் சபை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூடியது
சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல் சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (02) கூடியது. பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் இச்சபையின் எதிர்வரும் அமர்வுகள் கூடவுள்ளதுடன், ... Read More
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ... Read More
ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் நளிந்த
யூடியூப் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக கோரி சட்டத்தரணி ஊடாக சம்மன் அனுப்பியுள்ளார். மருந்து வகையொன்றை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் தொடர்பில் தனது ... Read More
மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?
இந்த ஆண்டுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்போது, ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57% அதிகரிப்பு தேவை என்று சபை தெரிவித்துள்ளது. ... Read More












