Category: இலங்கை

கொள்ளுப்பிட்டியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Diluksha- January 5, 2026

கொள்ளுப்பிட்டி மெரைன் டிரைவ் பகுதியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ... Read More

இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்

Mano Shangar- January 5, 2026

உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை உனவதுன கடற்கரையில் ... Read More

முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணி மீண்டும் ஆரம்பம்!

Mano Shangar- January 5, 2026

முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணி மீண்டும் இரணடாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை முதலை நபர் ... Read More

மது போதையில் அதி வேகத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

Diluksha- January 5, 2026

ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி ... Read More

அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்கிறது, ஆனால் தோல்வியடைகிறது..!

Diluksha- January 5, 2026

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்தாலும், தோல்வியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொழும்பில் பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் நடைபெற்ற ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!

Mano Shangar- January 5, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் ... Read More

இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!

Mano Shangar- January 5, 2026

சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். ... Read More

தெஹிவளையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Diluksha- January 4, 2026

தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான நீதவான் ... Read More

கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் – பிரதமர் உறுதி

Diluksha- January 4, 2026

இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 05 முக்கிய துறைகளின் கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சரும் ... Read More

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

Diluksha- January 4, 2026

தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் ... Read More

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

Diluksha- January 4, 2026

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலலவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ... Read More

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது

Diluksha- January 4, 2026

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாக அவர்  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ... Read More