Category: இலங்கை

2025ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களில் 2,000 பேர் பலி

Nishanthan Subramaniyam- June 20, 2025

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். வீதி விபத்துகள், ... Read More

இலங்கையில் இருந்து 85 சீன நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Mano Shangar- June 20, 2025

  சைபர் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 85 சீன நாட்டவர்கள் இன்று அதிகாலையில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் (BIA) உறுதிப்படுத்தினர். உள்ளூர் ... Read More

இலங்கையில் மின்சார வாகனங்களை வாங்கும்போது கவனமாக சிந்தியுங்கள்… மீள்விற்பனை செய்வது கடினம்

Mano Shangar- June 20, 2025

மின்சார வாகனங்களை (EV) வாங்கும் போது தங்கள் விருப்பங்களை கவனமாக பரிசீலிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) பொதுமக்களை வலியுறுத்துகிறது. இதுபோன்ற பல வாகனங்களின் சந்தை மதிப்பு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான ... Read More

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

Mano Shangar- June 20, 2025

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்ற தடுப்புக்கு பொறுப்பாகவுள்ள பொலிஸ் குழுவினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மானிப்பாய் சுதுமலை ... Read More

தீவிரமடையும் மோதல் – இஸ்ரேலை விட்டு வேகமாக வெளியேறும் இலங்கையர்கள்

Mano Shangar- June 20, 2025

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் இருந்து எகிப்து ... Read More

வலி. தெற்கு பிரதேச சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம்

Nishanthan Subramaniyam- June 19, 2025

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு ... Read More

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணில்

Nishanthan Subramaniyam- June 19, 2025

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூறுகிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ... Read More

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Nishanthan Subramaniyam- June 19, 2025

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு சார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் ... Read More

இஸ்ரேல், ஈரான் போர்: தேயிலை ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்

Nishanthan Subramaniyam- June 19, 2025

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இது தொடர்பில் ... Read More

இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை

Mano Shangar- June 19, 2025

இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- June 19, 2025

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, Read More

சமஷ்டி தீர்வை அடைவதே தமிழரசுக் கட்சியின் இலக்கு

Nishanthan Subramaniyam- June 19, 2025

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் டைபெற்ற விவாதத்தில் ... Read More