Category: இலங்கை

காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து கவனயீர்ப்பு

Mano Shangar- June 24, 2025

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். தமது உரிமைக் காணி தொடர்பில் இன்றுடன் ... Read More

வவுனியாவில் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

Mano Shangar- June 24, 2025

வவுனியா - செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கனேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ... Read More

இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அவுஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தல்

Mano Shangar- June 24, 2025

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கைகை புதுப்பித்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை மதிப்பாய்வு ... Read More

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே இன்று சந்திப்பு

admin- June 24, 2025

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்க உள்ளார். உயர் ஸ்தானிகர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். 2016 ... Read More

யாழ் மாவட்ட அரச அதிபராக பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றார்

Mano Shangar- June 24, 2025

யாழ் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட ... Read More

பிரதமர் கனடாவுக்குப் புறப்பட்டார்

admin- June 24, 2025

கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபையில் பங்கேற்க அவர் கனடாவுக்குப் புறப்பட்டுள்ளார். பொதுநலவாய கற்கைகள் ... Read More

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு

admin- June 24, 2025

கட்டாரிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பிடங்களிலேயே இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. அவசர நிலைமைகளின் போது 109471182587 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள ... Read More

2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு

admin- June 24, 2025

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேகாலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே ... Read More

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட தற்காலிக வீதி அமைப்பு

Mano Shangar- June 24, 2025

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் ... Read More

கச்சா எண்ணெய் விலை சரிவு

Mano Shangar- June 24, 2025

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகளும் குறைந்துள்ளன. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.69 டொலர் அல்லது ... Read More

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- June 24, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கொலை ... Read More

தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு

Mano Shangar- June 24, 2025

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நேற்று (23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ... Read More