Category: இலங்கை
செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் நான்கு ... Read More
வான் மோதி முதியவர் பலி! வவுனியாவில் சோகம்
வவுனியா யாழ் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக ... Read More
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கைது
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் ... Read More
ராகமை பகுதியில் துப்பாக்கிச் சூடு – முன்னாள் இராணுவ வீரர் பலி
ராகமை, படுவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ... Read More
குற்றமிழைத்தவர்களே ஷானி அபேசேகரவை கண்டு அஞ்சுகின்றனர்
” குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தரப்பினருக்கே சிஐடியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளமை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க ... Read More
கச்சத்தீவை மீளப்பெற முடியாது: இலங்கை திட்டவட்டம்
“கச்சத்தீவென்பது இலங்கைக்கு சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து குறித்தும் ... Read More
வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்
வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. "வளமான ... Read More
அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது
நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது. நாட்டில் சிறிது காலமாகவே தொடர்ச்சியாக கொலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி ... Read More
பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்
குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக வத்தேகம வைத்தியசாலையில் ... Read More
பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் – தண்ணீர் போத்தல்களுக்கு தடை
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க ... Read More
வத்தேகம பேருந்து விபத்தில் பதினைந்து பேர் காயம்
கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து, வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பதினைந்து பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வத்தேகம ... Read More
பாதுகாப்பு செயலாளர் – மாலைத்தீவு பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார்
கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (02) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். பாதுகாப்பு ... Read More












