Category: இலங்கை
கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்
நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், ... Read More
ராகமயில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 பேர் கைது
ராகம,படுவத்த பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் மது அருந்தி வாகம் செலுத்தியமை போன்ற காரணங்களால் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04.07) இரவு இராணுவம் ... Read More
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர முடியாது : அமைச்சர் விஜித ஹேராத் உறுதி
“கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேராத் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை வசம் உள்ள கச்சத்தீவு, கடந்த 1974ல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ஆட்சியில், ... Read More
ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை
ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இராணுவம், கடற்படை, சிறப்பு ... Read More
இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் ... Read More
சொத்துக்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது சட்ட நடவடிக்கை
இலங்கையின் எம்.பி. க்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பி.க்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, ... Read More
6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்
மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பணிகள் மற்றும் நோக்கில் மதுபானம் மற்றும் புகையிலைத் துறையை முறையாக ஒழுங்குபடுத்தி ... Read More
பொரளை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவரை T56 வகை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொரளை ... Read More
விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை
இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ... Read More
செம்மணியில் இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனைத் ... Read More
யாழில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் நேற்றிரவு (03) 11:30 மணியளவில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடற்படையினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ... Read More
ஷாருக் கானின் நிகழ்வில் பங்கேற்க அழைப்பாளர்களுக்கு மாத்திரமே அனுமதி
தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டலான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கை (city of dreams sri lanka) எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி பிரமாண்டமாக திறப்பு விழாக்காண உள்ளது. இதன் திறப்பு விழாவில் ... Read More











