Category: இலங்கை
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று ... Read More
வவுனியா – கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும் ஐவர் கைது
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் ஐவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி – கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ... Read More
சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்
சஜித் பிரேமதாச அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019 காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு ... Read More
பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் யாழில்
தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (19) ... Read More
பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கபட்ட சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்திச் சென்று காணாமலாக்கியது தொடர்பில் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகளான நாமல் பலல்லே, மகேஷ் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ... Read More
ரூ.47 கோடி லொத்தர் பரிசு வென்றவருக்கு காசோலை
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்றவருக்கு ரூ. 47 கோடி மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், ரூ. 47 கோடியே 45 ... Read More
பண்டாரவளை வனப்பகுதியில் காட்டுத் தீ பரவல் – 15 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்
பண்டாரவளை அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவின் உடுகும்பல்வெல சரணாலயத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால் தியத்தலாவ இராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ... Read More
மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி
மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச ... Read More
ஹட்டன் காலணி கடையொன்றில் தீ விபத்து
ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு காலணி கடையொன்றில் இன்று (18) பிற்பகல் 1.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் ஹட்டன் டிக்கோயா நகர ... Read More
தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசுஅவதானம்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் ... Read More












