Category: இலங்கை
வெலிக்கடை படுகொலைகள் குறித்தும் விசாரணை வேண்டும்
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ... Read More
பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி
நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை சமீபத்தில் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு முன்னாள் முன்னாள் பொறுப்பதிகாரி தடுத்து வைத்து விசாரணை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ... Read More
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமா?
கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் ... Read More
ராஜிதவின் பிணை மனு – ஜூலை 30ம் திகதி பரிசீலனை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு ... Read More
உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, 96வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு ... Read More
200 ஏக்கர் காணியை பலவந்தமாக அபகரிக்க பார்க்கின்றனர் – சஜித்
திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1,000 குடும்பங்கள் 800 ஏக்கர் காணியில் 53 வருடங்கள் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை ... Read More
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக – வே.இராதாகிருஷ்ணன்
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ... Read More
வெகு விமார்சையாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் 2025 வருடாந்த மகோற்சவத்தில் தேர் திருவிழா இன்று இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஐந்து சுவாமிகள் தேருக்கு எழுந்தருளினார். ஆறுமுகப்பெருமான் பின்னே வர பரிவார தெய்வங்கள் தேரில் ஆரோகணித்தனர். ... Read More
வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார். மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற நிதிக் கொள்கை ... Read More
சீரற்ற காலநிலை – 47 பேர் இடம்பெயர்வு
கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா, உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடும் ... Read More
பிரித்தானியாவில் கடுமையாக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டங்கள் – இலங்கையர்களுக்கும் மூடப்படும் வாய்ப்பு
பிரித்தானியாவில் ஜூலை 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள குடிவரவுச் சட்டங்களின் கீழ், நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் வேலைகளுக்கு வெளிநாட்டினரை ஆட்சேர்ப்பு செய்வது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த ... Read More












