Category: இலங்கை

இன்று முதல் GovPay மூலம் அபராதம் செலுத்தலாம்

Nishanthan Subramaniyam- July 28, 2025

மேற்கு மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல் GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது ... Read More

புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

Nishanthan Subramaniyam- July 28, 2025

புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஒழுங்கற்ற சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட ... Read More

திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- July 28, 2025

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, திருகோணமலை உட்பட பல பகுதிகளில் 3071 ஏக்கர் நிலத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் போராட்ட இயக்க நிர்வாக உறுப்பினர் வசந்த ... Read More

இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது

Nishanthan Subramaniyam- July 28, 2025

ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆனால், இந்தத் தினங்களைக் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை ... Read More

மாலைதீவில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

Nishanthan Subramaniyam- July 28, 2025

மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (28) பிற்பகல் மாலே குடியரசு சதுக்கத்தில் நடைபெற்றது. மாலே குடியரசு சதுக்கத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, மாலைதீவு ஜனாதிபதி ... Read More

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் சாதனை

Nishanthan Subramaniyam- July 28, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (28) முதன்முறையாக 19,500 புள்ளிகளைத் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது. அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 50.15 புள்ளிகள் உயர்ந்து ... Read More

முன்னாள் கடற்படை தளபதி கைது

Nishanthan Subramaniyam- July 28, 2025

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் ... Read More

இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் இ.சந்திரசேகர் 

Nishanthan Subramaniyam- July 28, 2025

“ இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி ... Read More

ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா

Nishanthan Subramaniyam- July 28, 2025

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) அவர்கள் நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, ... Read More

கொழும்பு – பொரளையில் நடந்த கோர விபத்து!!! ஓட்டுநர் தொடர்பில் வெளியான தகவல்

Mano Shangar- July 28, 2025

பொரளை - கனத்த சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட கிரேன் ஓட்டுநர் கஞ்சா போதைப் பொருள் உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் நடத்தப்பட்ட மருத்துவ ... Read More

ஜனாதிபதியும், நாமல் எம்பியும் ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம்

Mano Shangar- July 28, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் இன்று ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அரச முறை பயணமாக மாலைத்தீவு சென்றுள்ளார். ... Read More

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- July 28, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய இன்று (28) நீதிமன்றம் பிடிவாரந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More