Category: இலங்கை
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,605 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமை கடந்த வருடத்தை 171 ... Read More
கதவடைப்பு போராட்டத்திற்கு கடைகளை மூடுமாறு அழுத்தம்!! மட்டக்களப்பு மாநகர மேயருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
வடக்கு கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு கூறிய மட்டக்களப்பு மாநகர மேயர் மக்கள் எதிர்ப்பை அடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேறியிருந்தார். வடக்கில் ... Read More
பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று திங்கட்கிழமை (18) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி ... Read More
மிஹிந்தலை தேரர் CID யில் முன்னிலை
மிஹிந்தலை ராஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். Read More
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 82,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் ஊழல், சட்டவிரோத மற்றும் சமூக விரோத ... Read More
மன்னாரில் கடையடைப்பு – மக்களின் இயல்பு நிலை வழமைபோல்
வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றைய தினம் (18) மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார், பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ... Read More
வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ ... Read More
பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்
பிரதான மாரக்கம் மற்றும் கரையோர மார்க்கத்திலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. காலியில் இருந்து மருதானை ... Read More
பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் ... Read More
வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம்
வடக்கு - கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி ... Read More
வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் ... Read More
நல்லூரானின் கைலாச வாகன உற்சவம்
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை மாலை ... Read More












