Category: இலங்கை
கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து
தான் நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பில் இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற விசேட ஊடக ... Read More
ரணில் குற்றவாளி என்றால் ஜனாதிபதி அனுரவும் குற்றவாளியே – லிஹினி பெர்ணாண்டோ
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கு, ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியில் மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக்கில் அவர் ... Read More
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் – மஹிந்த
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ... Read More
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி
பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் ... Read More
சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது – சஜித்
சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்திசாலைக்கு ... Read More
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, மஹியங்கனை, பெல்மடுல்ல, தெஹியோவிட்ட மற்றும் கட்டுகஸ்தொட்டை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. கட்டுகஸ்தொட்டையில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது ... Read More
ரணிலை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ... Read More
ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று ... Read More
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை – பெறுபேறுகள் வௌியீடு
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை - 2022/2023(2025) பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. Read More
6வது நாளாக தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் ... Read More
ரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தின் பல ரயில் ... Read More
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை அமைச்சர் சந்திரசேகர்
'தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ... Read More












