Category: இலங்கை
தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த வெளியேற்றம்
பிரிவினைவாத தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர கொக்கரித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் ... Read More
இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க
இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் தான் குடியிருக்க தற்போது ... Read More
பாம்புகளை கடத்தி வைந்த இலங்கைப் பெண் விமான நிலையத்தில் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டு பாம்புகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது, 40 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய ... Read More
இலங்கையின் 15 பாதாள உலக நபர்கள் வெளிநாடுகளில் காவலில் உள்ளனர் – அரசாங்கம் தகவல்
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட மொத்தம் பதினைந்து இலங்கை பாதாள உலக நபர்கள் தற்போது ரஷ்யா, ஓமன், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகளின் ... Read More
சந்திரசேகரிடம் சாவால் விடுத்த அர்ச்சுனா
மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அமைச்சுப் பதவியை துறப்பீர்களா எனவும் ... Read More
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான தீர்வை வரி குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை ... Read More
அரசியலில் இருந்து இன்னும் ஓய்வுபெறவில்லை – சமல் ராஜபக்ச
” நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்துவருகின்றேன்.” – என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். ” அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனை கைவிடமுடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது ... Read More
இன்று நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மூடப்படுகின்றது
கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று (11) நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கொழும்பிலுள்ள மத்திய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 மாதங்களுக்கு மூடப்படும் என ... Read More
எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே என் தந்தை திரும்பிவிட்டார் – நாமல் எம்.பி உருக்கம்
தனது தந்தை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீளவும் திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாக தெரிவித்துள்ள நாமல் எம்.பி, தனது சொந்த ... Read More
உத்தியோகப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறும் சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புரிமைகள் நீக்கும் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ... Read More
முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு – நிதியமைச்சு
முதல் அரையாண்டு காலப்பகுதியில் நாட்டின் வருமானம் எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (09) பாராளுமன்றத்தில் ... Read More
போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்க தீர்மானம்
போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்குவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். போக்குவரத்து குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில வாரங்களுள் குறித்த கமெராக்களை அனைத்து போக்குவரத்து பொலிஸ் ... Read More












